11வது SU-30 ரக விமானம் விழுந்து நெருங்கியது ரஷ்யாவுக்கு இழப்பு மேல் இழப்பு வந்து கொண்டு இருக்கிறது !

ரஷ்யாவின் SU-30 ரக அதி நவீன போர் விமானம் ஒன்று, நேற்றைய தினம்(23) சைபீரியாவில் விழுந்து நொருங்கியுள்ளது. இந்த விமானத்துடன் சேர்த்து 11 விமானங்கள் இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக விழுந்து நொருங்கியுள்ளது. கடந்த பெப்பிரவரி மாதம் தொடக்கம், அக்டோபர் மாதம் வரை, இவ்வாறு 11 விமானங்களை இழந்துள்ளது ரஷ்யா. நேற்று நடந்த விபத்தில், 2 விமானிகளும் உயிர் இழந்துள்ளதாக அறியப்படுகிறது. கீழே வீடியோ இணைப்பு.

Related Posts