அப்பிடியே பாதி வெளியே தெரியுதே ? டீப் நெக் பிளவுசைப் போட்டு தமண்ணா அடிக்கும் லூட்டி !

பொதுவா மவுசு குறைந்தால் மட்டுமே நடிகைகள், இயக்குனர்களையும் ரசிகர்களையும் சுண்டி இழுக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள். ஆனால் பொன்னியின் செல்வனில் நடித்து, பாகு பலியிலும் நடித்து, தற்போது வரை பல படங்களை கை வசம் வைத்திருப்பவர் தமண்ணா. ஆனாலும் கவர்ச்சிக்கு குறைவு இல்லை. டிசம்பர் 21 1989 பிறந்த தமண்ணாவின் வயது 32. ஆனால் பார்த்தால் ஏதோ 18 வயது பருவ மங்கை போல காட்சி தருகிறார். இன்ஸ்டாவின் அவர் நேற்று ..

வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் இவை தான். ஒரு காலத்தில் தமண்ணா நடிகர் கார்த்தி காதல் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அப்பா சிவகுமார், வெகுண்டு எழுந்து இந்த காதலை பிரித்தது மட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவில் இருந்தே தமண்ணாவை திரத்தி அடித்தார். அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு என்று பலர் கூறினார்கள். ஆனால் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து வந்துள்ளார் தமண்ணா.

Related Posts