எண்ணைக் குழியலை வீடியோவாக விட்ட பிரபலம் தமிழ்செல்வி இது எல்லாம் ஓவார்..ம்மா..

 

தன்னை புகைப்பட கலைஞர், ஒரு பயண விரும்பி என்று கூறி, யூரியூப் சேனலில் பிரபல்யமாகி. தற்போது சினிமா நடிகை ரேஞ்சுக்கு வளர்ந்து இருப்பவர் தான் இந்த தமிழ்ச்செல்வி. எதை எல்லாம் காட்டக் கூடாது, அதனை மட்டுமே காட்டி. கவர்சியைக் கிளப்பி, இவரைப் போன்றவர்கள் குறுகிய காலத்தில் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். தற்பொழுது எருமசாணி யூடியூப் சேனலில் இயங்கிவரும் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்தது.

தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு வீடியோ போட்டது மட்டுமில்லாமல் நடிகைகள் பிகினி போட்டு வந்தால் மட்டும் வாயை பிளந்து கொண்டு பாக்குறீங்க.. இல்லையா.. 2000 ரூபாய் போட்டு ப்ரா வாங்க கூடிய நான் ஏன் அதை வெளியே தெரியும்படி போடக்கூடாது என்பது போல கேள்வி கேட்டு ஒட்டுமொத்த இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமானார்.  இங்கே அழுத்தி பார்கமால் வீடியோவை https://www.youtube.com/watch?v=p2_BdHkYLGA

 

View this post on Instagram

 

A post shared by தமிழ் 🖤 (@thamizhselvi_)

Related Posts