ஒரே வீட்டில் காதலனும் கணவனும் – எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்??? 

அமெரிக்காவை சேர்ந்த சாரா என்ற 39 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் காதலனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

திருமணமாக முதல் ரோனி என்ற நபரை குறித்த பெண் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் பிரிந்து சென்றுள்ளார்.

காதலனை பிரிந்த சோகத்தில் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு மீண்டும் சாராவை தேடி வந்த முன்னால் காதலன் ரோனியை கணவனின் ஒப்புதலுடன் சாரா காதலனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, தற்போது ஒரே வீட்டில் காதலனுடன், கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றார் சாரா!!!!

Related Posts