
நடிகர் சூர்யா வீட்டு தீபாவளி கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் சூர்யா – ஜோதிகா. மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்தி தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு தேவ், தியா என்ற ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து வரும் ஜோதிகா , சூர்யா திரைப்படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் தீபஆவலி கொண்டாடி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.
வீடியோ லிங்க்:




Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்