பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறித்தல்!!!

தற்பொழுது நாட்டடில் தொடர்ச்சியாக காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை காரணமான சிறுவர்களுக்கு தோற்று நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பேரேரா தெரிவித்துள்ளார்.

இக் காலநிலை மாற்றம் காரணமாக, வயிற்றுப்போக்கு, காச்சல், இருமல் மற்றும் சலி போன்ற நோய்கள் அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருவதாகவும் சிறுவர்களை பெற்றோர்கள் மிக அவதானமாக வைத்திருக்குமாறும், இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடணடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts