கோவை வட வள்ளி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ரவி கிருஷ்ணா கடந்த மாதம் கோர கார் விபத்தில் மரணமடைந்தார்.
குறித்த மாணவனின் பெற்றோர், அவர் இறந்த கவலையிலும், பறி கொடுத்த சோகத்திலும் விஷயத்தை சஞ்சீவ் ஷங்கர் – நந்தினி தம்பதி அருந்தியுள்ளனர்.
இதனையடுத்து, உறவினர்கள் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் எல்லோர் மத்தியிலும் அதிர்ச்சி சம்பவமாகபதிவாகியுள்ளது.