மாராப்பு விளக்கி தாராள மனச காட்டி இழுக்கும் ஜான்வி கபூர் – ஹாட்னஸ் அதிருது!

சில்வர் சேலையில் சொக்கி இழுக்கும் நடிகை ஜான்வி கபூர்!

பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழில் ரஜினி, கமல் என பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குஷி கபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி இந்தி திரைத்துறையில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருக்கும் ஜான்வி கபூர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது சில்வர் நிற சேலையில் கவர்ச்சி கொஞ்சமும் குறையாமல் செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து கிறங்க வைத்துள்ளார்.

Related Posts