முதல்ல மாராப்பு இழுத்து மூடுமா.. கவர்ச்சி தீபம் ஏற்றி கவர்ந்திழுக்கும் ஷெரின் -வீடியோ!

நடிகை ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இதோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார்.

இவரது முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து துள்ளூவதோ இளமை படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஜூனியர்ஸ் படத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வணிக ரீஇவர் தியாக தோல்வியடைந்தது.

பின்னர் ஒரு சில படங்களில் நடித்தும் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போன இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் அசல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று முழு அளவிலான மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷரின் தற்போது தற்போது தீபாவளி ஸ்பெஷல் கவர்ச்சி வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களின் கில்மா ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Related Posts