முன்னால் ஜனாதிபதியின் கருத்து!!!

நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்தின் மத்தியிலும் மிகவும் கேள்விக்குரியதாகவே காணப்படுவதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்தது போன்ற நட்புறவான வெளிவிவகார கொள்னையானது தற்போது நாட்டில் காணப்படாமையே நாட்டின் பொருளாதாரத்தினை மிக மோசமான நிலமைக்கு கொன்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Posts