ஹேப்பி தீபாவளி…. குழந்தையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வெளியிட்ட முதல் வீடியோ!

நயன்தாரா விக்னேஷ் சிவனின் தீபாவளி தின கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான கடந்த 8 ஆண்டுகளாக வலம் வந்துக்கொண்டிருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. நானும் ரவுடி தான் படத்தில் இருந்து ருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே அடிக்கடி வெளிநாடு பறப்பது, கோவில் செல்வது , அவுட்டிங், டேட்டிங் என பிசியாக இருந்து வந்தனர்.

இந்த ஜோடி ஒருவழியாக இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்தனர். இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறி லைக்ஸ் அள்ளியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts