இந்த அடக்கம் போதுமா…? கவர்ச்சி மங்காத்தா திவ்ய பாரதியின் ட்ரடிஷனல் கிளிக்ஸ்!

நடிகை திவ்ய பாரதி வெளியிட்ட லேட்டஸ்ட் ட்ரடிஷனல் லுக் போட்டோஸ் இதோ!

பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையுமான திவ்ய பராதி 2021 ஆம் ஆண்டு பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த திரைப்படம் 18+ வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டதால் வாலிப வட்டத்திற்கு மத்தியில் பெருமளவில் பேசப்பட்டார்.

இதனிடையே போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகுவார். அவரது கவர்ச்சி நெட்டிசன்ஸ் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என கவர்ச்சி விரும்பிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரடிஷனல் உடையில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் அடக்கமாக தீபாவளி கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தவாசிகளின் கவனத்தை ஈர்த்து கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts