
வழமையா மலையாள நடிகை, கன்னட நடிகைகள் மற்றும் தெலுங்கு நடிகைகள் தான் தமிழில் வந்து ஜெலிப்பது உண்டு. ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழிலும் கன்னட மற்றும் தெலுங்கிலும் ஜெலிக்கும் ஒரே நடிகை சமந்தா தான். நாகர்ஜூன் மகன், நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் விவாகரத்தான விடையம் யாவரும் அறிந்ததே. தற்போது, கன்னடத்தில் கலக்கி வரும் சமந்தா, சமீபத்தின் இன்ஸ்டாவில் செம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாருங்கள்.
சமந்தாவா இது ? என்று இளசுகள் கேள்வி கேட்க்கும் அளவுக்கு இன்னும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார் பாருங்கள். பொதுவா திருமணம் ஆனா சரி, உடல் பருபன் அதிகமாகி விடும். அதிலும் பிள்ளை ஒன்றை பெற்றால் போதும் சொல்ல முடியாத அளவு உடல் பருமன் கூடி விடும் என்று பெண்கள் நம்புவது உண்டு. ஆனால் சமந்தாவை பொறுத்தவரை அவர் உடல் வாகு இன்னும் கட்டழகு குறையாமல் அப்படியே இருக்கிறது.





