கவர்ச்சி ஒளி ஏற்றி தீபாவளி கொண்டாடிய யாஷிகா – படு கவர்ச்சியான புகைப்படம் இதோ!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

18+ கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் கில்மா நடிகையாக நடித்து வாலிப வட்டத்தை ஈர்த்தார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் யாஷிகாவிற்கு ஒஷீன் ஆனந்த் என்கிற ஒரு தங்கை இருக்கிறார்.

ஒஷீன் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோ ரீலிஸ் வீடியோ என வெளியிட்டு கில்மா பெண்ணாக பெயரெடுத்துள்ளார். ஆனால் பெரிதாக பேமஸ் ஆகவில்லை. யாஷிகா தங்கை என்பதால் கொஞ்சம் சிலருக்கு தெரியும். இந்நிலையில் தீபாவளி தினத்தில் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Related Posts