கிணற்றினுல் சடலங்கள் மீட்ப்பு!!!

பருத்தித்துறை சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றினுல் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விரதேசத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய சுசேந்தகுமார் சசிக்காந் மற்றும் 24 வயதுடைய கணேசலிங்கம் லம்போசிகன் ஆகிய இருவருமே சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர். மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts