பச்சை கலரு ஜிங்கிச்சான்… கார்ஜியஸ் உடையில் கலக்கலா தீபாவளி கொண்டாடிய அனுஷ்கா சர்மா!

இந்தி சினிமாவின் இளம் ஹிட் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் பெங்களூரில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி பின்னர் மும்பை அங்கு திரைப்பட வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கினார்.

இந்தியில் 2008ம் ஆண்டில் வெளியான ரப் நே பனா தி ஜோடி திரைபடன் மூலம் சிறந்த நடிகையாக விருதுகளை பெற்றார். அதன் பிறகு பல்வேறு ஹிட் திரைப்படங்களில் அங்கு முன்னணி நடிகையானார். இதனிடையே விளம்பர படமொன்றில் விராட் கோலியுடன் நடித்து அவர்மீது காதலில் விழுந்தார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுஷ்கா தற்ப்போது தீபாவளி தினத்தில் பச்சை கலரில் அழகான கார்ஜியஸ் உடையணிந்து கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts