வசீகரிக்கும் பார்வையால் வாலிபத்தை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு வந்து குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் ஹிட் அடிக்காத நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை அழகாக்கிக்கொண்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்தார்.விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது சேலையில் அழகிய சேலை அணிந்து ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வாலிப பசங்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Related Posts