54 வயது மூதாட்டியை அப்படியே விழுங்கிய 22 அடி நீளமான அனகொண்டா: வயிற்றை வெட்டி..

54 வயது மூதாட்டியை அப்படியே விழுங்கியுள்ளது, 22 அடி நீளமான அன்கொண்டா பாம்பு. இந்தோனேசியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நாட்டில் தான் சில விலங்குகள், மிக மிக அபரிவிதமான அளவில் உள்ளது. இந்தோனேசியாவில் முதலைகள், சுறா மீன்கள் மற்றும் பாம்புகள் என்பன மிக மிக பெரிய அளவில் காணப்படுகிறது. மூதாட்டியை காணவில்லை என்று ஊர் மக்கள், அவரது வீட்டை சுற்றியுள்ள காட்டில் தேட ஆரம்பித்தவேளை. நகரக் கூட முடியாமல்..

வயிறு வீங்கிய நிலையில் இந்த அனகொண்ட பாம்பு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் பாம்பை அடித்துக் கொன்று விட்டு வயிறுப் பகுதியை வெட்டிப் பார்த்தவேளை. அதில் உயிர் இழந்த நிலையில் மூதாட்டி பிணமாக இருந்துள்ளார். அதிர்வு இணைய வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.

Related Posts