காட்டுத்தனமான கருப்பு கவர்ச்சியில் ஹோப் தான்யா… பார்த்ததும் ஒரு மாதிரி ஆகுதா!

நடிகை ஹோப் தான்யா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

படுகவர்ச்சியாக போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இணையவாசிகளை திக்குமுக்காட செய்பவர் நடிகை ஹோப் தன்யா. மாடல் அழகியான இவர் தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளிவந்த தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே அவருக்கு சிறந்த அறிமுகம் கிடைத்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

அழகிய இளம் கதாநாயகனான ஹரிஷ் கல்யாண்ணுக்கு ஜோடியாக தாராள பிரபு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரீட்சியமனார். அந்த சூப்பர் ஹிட் அடித்ததால் அம்மணியின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனால் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

இதனிடையே எப்போதும் சமுகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹோப் தன்யா தற்போது ப்ளாக் அண்ட் வொயிட் கவர்ச்சி உடையில் கில்மாவாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கில்மா ரசனையில் மூழ்கியுள்ளார்.

Related Posts