
லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் கிளாமருக்கு குவியும் லைக்ஸ்!
அழகான இலங்கைத்தமிழில் பேசி தமிழ் வாலிப பசங்களை வளைத்துப்போட்டவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் செய்தி வாசிப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று கோலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அவருக்கு கோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதையடுத்து ப்ரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதியில் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லிம் பிட் அழகியாக செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களின் வர்ணிப்பில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.





