மாதிரி அணு குண்டு பரிசோதனையை செய்துள்ள ரஷ்யா: பெரும் பதற்றத்தில் EU நாடுகள்

அணு குண்டை போல உள்ள மாதிரியான, குண்டுகளை ஏவி ரஷ்யா பெரும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம்(26) அன் நாடு பல ஏவுகணைகளை ஏவி பரீட்சித்துப் பார்த்து உள்ளதோடு. அணு குண்டை ஏவும் போது எந்த நடை முறையை கையாளவேண்டும் என்ற பயிற்ச்சியையும் எடுத்து வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளது. ரஷ்யா இது போன்ற ஒரு போர் பயிற்ச்சியை ஏன் நடத்த வேண்டும் ? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க. ரஷ்ய அதிபர் புட்டின் மன நிலை தொடர்பாக அவரது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். வெளிநாடு ஒன்றில்..

மறைந்து வாழும் புட்டின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில். புட்டின் சமீப காலமாக நல்ல மன நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். இது போன்ற ஒரு மன நிலையில் புட்டின் இருப்பாராயின், 3ம் உலகப் போர் ஒன்று தொடங்க பெரும் வாய்ப்புகள் உள்ளது.

Related Posts