
யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தினை மேற்கொன்டு இருந்த அமெரிக்க தூதுவர் டக் சோனெக் இன்று அங்குள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை ஒரு தனியார் விடுதி ஒன்றில் வைத்து சந்தித்து நாட்டில் தற்போது காணப்படும் சமகால அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போடு அங்குள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊறுப்பினர்களுடனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.