வாவ்… பார்த்த கண்ணனுக்கு அப்படியே இருக்கீங்களே… கார்ஜியஸ் சல்வாரில் கலக்கும் காஜல் வாகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

மும்பையை சேர்த்த விளம்பர மாடல் அழகியான காஜல் அகர்வால் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2007ல் இலட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதுவரை இவரது படங்கள் பெரிதாக ஓடவில்லை மார்கெட் சரியும் சமயத்தில் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து மார்க்கெட்டின் உச்சத்தில் உட்காரவைத்து.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது. இதனிடையே தொழிலபதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகன் பெற்றுள்ளார். திருமணம் ஆகி மம்மி ஆகியும் அழகு குறையாத காஜல் அகர்வால் சல்வாரில் எடுத்துக்கொண்ட தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Related Posts