அப்போ நாங்க பார்க்க கூடாதா? பளபளன்னு காட்டி பசங்கள அப்செட் செய்த கீர்த்தி ஷெட்டி!

கீர்த்தி ஷெட்டி

நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ!

பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், நடித்த ‘உப்பேனா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். 18 வயதிலே நடிக்க வந்த இளம் நடிகையான இவர் சமூகவலைத்தளங்களில் கியூட்டான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைப்பார்.

அந்தவகையில் தற்போது செமி ட்ரடிஷனல் உடையில் கொஞ்சமா கிளாமர் காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்து அவரது தீவிர ரசிகர்கள் நல்லா கவர்ச்சி காட்டுமா நீ எப்படி காட்டினாலும் அது கியூட்டா தான் இருக்கு…!

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts