அளந்து பார்த்தாக்கா அரைகிரவுண்ட் இருக்கும் போல… பின்னழகை காட்டி பீலிங்ஸ் ஏத்தும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளாமர் புகைப்படம் இதோ!

குழந்தை நட்சத்திரமாக இந்தி திறையுலகில் அறிமுகமாகி பின்னர் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக பார்க்கப்பட்டவர் ஹன்சிகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சிம்புவை காதலித்து பிரேக்கப் செய்த ஹன்சிகா புஸு புஸு னு இருந்த ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி விட்டார். இந்நிலையில் தற்போது மாடர்ன் சேலையில் சிக்கென உடல் தோற்றத்தை காட்டி கிளாமர் அழகியாக போஸ் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். முதுகு கவர்ச்சி மூச்சு முட்டுது.

Related Posts