குட்டி இடுப்பு கும்முனு இருக்கு… பார்பி டால் போன்று கியூட்டான அழகில் கிறங்க வைக்கும் வேதிகா!

வேதிகா

நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது பிங்க் நிற அழகிய உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார். அந்த குட்டி இடுப்பு தான் பார்க்க பார்க்க கியூட்டா இருக்கு.

Related Posts