சைடுல கிழிச்சிவிட்டு சோஃபாவில் படுத்து சூடேத்தும் ரகுல் ப்ரீத் சிங் – லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.

2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது சைடுல கிழிச்சுவிட்டு செம ஹாட்டாக அமர்ந்து சூடேத்தும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Related Posts