டக்கரான உடையில் தாறுமாறா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் – கார்ஜியஸ் போட்டோஸ்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.

2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.

இந்நிலையில் தற்போது கார்ஜியஸ் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த போட்டோக்களுக்கு எக்கசக்க கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

Related Posts