பொண்டாட்டின்னா இப்புடி இருக்கனும்…கேபிரில்லா ஐ பார்த்து ஏங்கும் திருமணம் ஆன ஆண்கள்!

கேபிரில்லா

நடிகை கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை கேபிரில்லா. தன்னுடைய ஒன்பது வயதிலேயே திரைக்குள் நுழைந்த கேபிரில்லா விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி மூலம் தனது முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

அதில் வெற்றி பெற்று பின்னர் அந்த டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 3,சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன கேபி சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவான போட்டோக்களை வெளியிடும் கேபி தற்போது ஈரமான ரோஜாவே காவ்யா லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த ஹோம்லி பொண்டாட்டியை பார்த்து திருமணம் ஆன ஆண்கள் நம்மளுக்கும் தான் வாச்சியிருக்கே என புலம்பியுள்ளனர்.

கேபிரில்லா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts