அண்டராயரோடு அதிர வைத்த ஏமி ஜாக்சன்… அதுகூட அசிங்கமா தெரியுது சைக்…!

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

இங்கிலாந்து நாடு அழகியான ஏமி ஜாக்சன் 2010ம் ஆண்டு இயக்குநர் விஜயின் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக இந்தியத் திரைப்பட உலகத்தில் நுழைந்தார். முதல் படமே மெகா ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்த எமி ஜார்ஜ் பனையீட்டூ என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின்னர் திருமணம் செய்யாமேலே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோ வீடியோ என வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன் தற்போது பீச்சில் வெறும் அண்டராயர் மட்டும் அணிந்து படு மோசமான கிளாமர் காட்டி எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Related Posts