ஆத்தி… நீங்களா இது? எம்புட்டு அழகா இருக்கீங்க… அல்ட்ரா மாடர்ன் உடையில் ஆள மயக்கும் அம்ரிதா ஐயர்!

அம்ரிதா ஐயர்!

நடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் வீடியோ இதோ!

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை அம்ரிதா ஐயர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களில் நடித்து நடிகையாக அவதாரமெடுத்தார். மாடல் அழகியாக தனது ஆரம்ப காலத்தை துவங்கிய இவர் பின்னர் பரீட்சியமாகும் அளவிற்கு நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே தமிழில் அவர் நடித்த பிகில் படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts