இது எப்புடி ஸ்ட்ரிப்பா நிக்குது…? Support இல்லாத உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த திஷா பெதானி!

திஷா பெதானி

நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோவுக்கு வந்து குவியும் எக்கசக்க லைக்ஸ்!

பாலிவுட் சினிமாவில் இளமை கதான்யாகியான திஷா பதானி 2015-ம் ஆண்டு லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

அந்த படம் அவரை ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் பிரபலமாக்கியது. மேலும் அப்படம் இவருக்கு பல விருதுகளை கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் அதிகரிக்க இந்தி சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார்

ஒல்லி பெல்லி உடலமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திஷா பதானி அவ்வப்போது கவர்ச்சி காட்டி கிறங்க வைப்பார் இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் செம சைஸா முன்னழகை காட்டி ரசிகர்களை கில்மா ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts