
இலங்கையில் 20-25 மறறும் 40-45 வயதுப்பிரிவினர்கள் பாலுறவிற்காக ஊக்க மருந்தினைப் பாவிப்பதனால் அன்மைக்காலமாக உயிரிழப்புக்காள் அதிகரிப்பது அவதானிக்க கூடியதாக காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரீசோதகர் இரேஷா தேஷானி தெரிவித்துள்ளார்.
அதாவது, பல இளைஞர்கள் பரீட்சித்துப் பார்ப்பதற்காக இதனை பாவிக்கின்றனர். அதாவது, தரமற்ற மருந்துகளின் பாவணை, தவறான அளவுகளில் உட்கொள்ளல் மற்றும் வைத்தியரின் ஆலோசனைகளின்றி மருந்துகைளை பயன்படத்துவதனால் இந்த உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்