டாய்லெட் போஸ்… கிறுத்தனமான Crazy போஸ் கொடுத்து கிண்டலுக்குள்ளான ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நல்ல அழகு, துறுதுறு நடிகை , நிறைய சுட்டித்தனம் என ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே ஆழமான இடத்தை பிடித்தார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் உள்ளிட்ட நடித்திருக்கிறார். முதன் முதலில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதையடுத்து தெலுங்கில் சலோ படத்தில் நடித்தியு ஹீரோயினாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து கீத கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படங்கள் அவரது கெரியரின் ,மைல் கல்லாக அமைந்தது.

பின்னர் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். கேட்ட ஸ்டைலாம்….!

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts