
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் பீச் போட்டோ இதோ!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.
2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது பீச்சில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை இழுத்துள்ளார். ஒரு சைடு ஓப்பன் செய்து ஹாட்டான தொடை கவர்ச்சி காட்டி அதிரவைத்துவிட்டார்.




Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்