வவுனியா…. விசேட அதிரடிப்படையினரின் அறிவித்தல்!!!

அதிரடிப்படை

வடமாகாணத்தில் தற்பொழுது போதைப்பொருள் பாவணை மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதில் ஒரு நடவடிக்கையாக வவுனியாவில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல் நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது, வவுனியாவில் போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதீராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் முகமாக விசேட அதிரடிப்படை களத்தில் இறங்கியுள்ளதுடன், பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக பின்வரும் தொலைபேசி இலக்கம்கள் 0718592378 மற்றும் 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts