
பல தமிழ் திரைப்படங்களில், முன்னணி நடிகர்களோடு நடித்தவர் அஞ்சலி. பின்னர் ஜெய்யுடன் காதல் வயப்பட்டு இருந்து. சில பல சினிமா வாய்ப்புகளை தொலைத்தார். அதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட அஞ்சலி, ஜெய்யை விட்டுப் பிரிந்து விட்டார், இன் நிலையில் அஞ்சலின் கவனம் தற்போது வெப் சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ளது. அவர் நடித்து வெளிவந்துள்ள வெப் சீரியல் தான், ஜான்சி. இதில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடா, ஹிந்தி , மற்றும் தமிழ் என்று சக்கைப் போடு போடுகிறது ஜான்சி. இதில் அஞ்சலி ஒரு படுக்கை அறை காட்சியில், மிகவும் ஆபாசமாக உள்ளார். அது போக…
குளியல் அறை காட்சியில் அஞ்சலி ஒட்டுத் துணி இல்லாமல் நடித்து இருக்கிறார் என்ற செய்தி தீ போல பரவிவருகிறது. படுக்கை அறையில் வைத்து வேறு ஒரு பெண்ணை முத்தமிடும் காட்சிகளும், தீயாய் பரவி வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர்(27) அன்று தான் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த ஜான்சி தொடர் ஆரம்பித்துள்ளது. ஆனால் , அஞ்சலியின் காட்சிகளை மட்டும் தேடி, இணையத்தை புரட்டி எடுத்து வருகிறார்கள் இளைஞர்கள். என்ன ? மீண்டும் அஞ்சலி லெஸ்பியனாக நடித்துள்ளாரா ? என்ற கேள்விகளும் குறித்த காட்சியில் பெரும் சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
எது எப்படி என்றாலும் அஞ்சலி தொடர்ந்தும், படு கவர்ச்சியாக நடிக்க தான் தயார் என்று நிரூபித்துள்ளார். தற்போது ஹிந்தி சின்னத் திரை உலகிலும் அஞ்சலி பெயர் அடி பட ஆரம்பித்து விட்டது. கலக்கல் அங்கேயும் ஆரம்பம் தான். #Anjali , hotstar web series , Jhansi web series , Anjali Hot,
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்