கடல் கரையில் எமி ஜாக்சன் பிகினி உடையில் ஆண் நண்பரோடு படு கவர்ச்சியான புகைப்படம்

எமி ஜாக்சன்

மதராச பட்டினம் திரைப்படம் மூலமாக, தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் ஒரு மாடல் அழகி. அவர் நடிக்க வரு முன்னரே லண்டனில் பல மாடல் விளம்பரங்களில் நடித்து உள்ளார். அது போக அரை நிர்வாண போஸ்டர்களிலும் அவர் படம் வந்துள்ளது. முதலில் ஆர்யாவோடு நடித்த அவர், பின்னர் ஆர்யாவோடு சில காலம், ஜாலியாக இருந்தார்.

அதன் பின்னர் படிப்படியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து. இறுதியாக சூப்பர் ஸ்டாருடனும் நடித்து விட்டார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் லண்டன் சென்றுவிட்ட நிலையில்.

தனது அண் நண்பர்களோடு கடல் கரைக்குச் சென்று எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார், எமி ஜாக்சன் .

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts