
பஞ்சாப் சிங் குடும்பத்தை சேர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். முதலில் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது பேன் இந்திய அளவில் பிரபல்யமாகி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்ப்பு உள்ளது. இது போக தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார், ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களில், தொடை அழகு தெரியும் வண்ணம் பல கவர்ச்சியாக வெளியிட்டுள்ளார். அடாடா இது என்ன ஆராபியக் குதிரை போல , இருக்கே என்று பலர் அங்கலாய்க்கிறார்கள்…. வேறு சிலரோ…
இவர் உயரத்தைப் பார்த்து … ஆஹா என்ன தொடை என்ன தொடை என்று அசடு வழிகிறார்கள்.. ஒட்டு மொத்தத்தில் ரகுல் ப்ரீத் சிங் கடைந்தெடுத்த மெழுகு சிலை போல காட்சியளிக்கிறார் பாருங்கள். அடிக்கடி தனது ரசிகர்களின் கண்களுக்கு படையல் வைக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். எல்லோருமே சொக்கி நிற்கிறார்கள்.





Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்