
இது நடிகை ஸ்ரீ தேவியின் மகளா ? என்று பலர் ஏங்கும் அளவுக்கு உள்ளார் ஜான்வி கபூர். ஹிந்தியில் அவருக்கு பல பட வாய்ப்புகள் கை வசம் உள்ளது. இருந்தாலும் கவர்சியை அள்ளித் தெளிப்பதை அவர் ஒரு போதும் நிறுத்தியதே இல்லை. அப்பா கபூர் பெரும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில். ஜான்வி கபூருக்கு பட வாய்ப்புகள் இருந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இவை. சேலையைக் கட்டி, ரவுக்கையை இறக்கிக் கட்டி, அவர் அடித்துள்ள லூட்டியே தனி. #Janvi Kapoor, Kapoor









Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்