
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
கருப்பு அழகியாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆனவர் . சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பேவரைட் நடிகையனார்.
ஹீரோயின் இமேஜ் என்றாலே, வெளிர் நிறம்தான். ஆனால், அந்த ஸ்டீரியோடைப்பை சின்னதிரையில் முதல் முதலில் உடைத்தவர் ரோஷினி. இவரது நடிப்பு ஒரு நேரத்தில் ஒட்டுமொத்த இணையதளமும் கூறி அமர்ந்து மீம்ஸ் போட்டு அவரை பாராட்டியது.
அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய பச்சை நிற கார்ஜியஸ் கௌன் அணிந்து போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்