ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! அள்ளி கொஞ்சினாள் கூட ஆசை அடங்காது… அழகு பதுமையாக…

ஆத்மிகா

நடிகை ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

பப்ளி லுக் அழகியான நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் ஆத்மிகா நடித்திருந்தார்.

தொடர்ந்து அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கிளாமர் ரூட்டுக்கு மாறிய இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது கொஞ்சம் வித்யாசமாக கவர்ச்சி எதுவும் காட்டாமல் கியூட்டான அழகியாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

ஆத்மிகா
ஆத்மிகா
ஆத்மிகா
ஆத்மிகா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts