கொடிய நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்படும் சமந்தா – காரணம் கழட்டிவிட்ட மாஜி கணவர்?

சமந்தா

சமந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாய் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

சென்னை பல்லாவரத்தில் பிறந்து, தமிழிலும் கன்னட மற்றும் தெலுங்கிலும் ஜெலிக்கும் ஒரே நடிகை சமந்தா தான். இவர் நாகர்ஜூன் மகன், நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென விவகாரத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து தொடர் ஹிட் படங்களை சமந்தா கொடுத்தாலும் அவரது காதல் கணவரை இழந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் மீண்டு வந்தார்.

இதையடுத்து நண்பர்களுடன் நட்பாக நெருக்கமாக பழகி தன்னை சரி செய்துகொண்டார். தொடர்ந்து நடித்து வரும் சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் திரென அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மயோசிடிஸ் (Myositis) என்பது தசையின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது அடிப்படையில் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும், அங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெளியில் இருந்து ஒரு தசையை காயப்படுத்தலாம் அல்லது வீக்கமடைந்து காயத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா
சமந்தா
சமந்தா
சமந்தா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts