சைடுல செம ஹாட்டா காட்டும் ரேஷ்மா… சேலையில் கிக்கு ஏத்துறதே உங்க வேலையா போச்சு!

ரேஷ்மா

நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மாபசுபுலேட்டி. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.

பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போதுசேலையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athihttp://athirvu.inrvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts