லாஸ்லியாவா இது? என்ன இவ்ளோவ் Worst ஆஹ் போயிட்டாங்க… அதிர்ந்துபோன இணையத்தளம்!

லாஸ்லியா

லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை கண்டு அதிர்ந்து போன இன்ஸ்டாவாசிகள்!

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஒல்லி அழகை காட்டி ரசிகர்ளை கவர்ந்து வரும் லாஸ்லியா தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts