அடக்கம் ஒடுக்கம் அள்ளுது… துளி கூட கவர்ச்சி காட்டாமல் கார்ஜியஸ் அழகியாக ரைசா!

ரைசா

நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ரைசா வில்சன் நிறைய விளம்பர படங்களில் ஆரம்பதில் நடித்து பின்னர் சினிமா வாய்ப்பு பெற்றார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து`நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.

தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ரைசா தற்போது கொஞ்சம் வித்யசமாக கிளாமரே காட்டாமல் கருப்பு சேலையில் ஸ்டைலிஷ் அழகியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

ரைசா
ரைசா
ரைசா
ரைசா
ரைசா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Related Posts