
கிகி விஜய் சாந்தனுவின் லேட்டஸ்ட் ட்ரிப் புகைப்படங்கள் இதோ!
திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல தொகுப்பாளினி கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது சேர்ந்து ட்ரிப் அடிப்பார்கள். இந்நிலையில் தற்போது தாய்லாந்திற்கு சென்று அங்கு ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்